Shopify-க்குப் புதியவர்களுக்கான சரிபார்ப்புப் பட்டியல்கள்
உங்கள் Shopify ஸ்டோரை உருவாக்குவதில் உங்கள் முன்னேற்றத்தைத் தடமறிய உதவும் சரிபார்ப்புப் பட்டியல்கள் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்களுக்குச் சேவையைத் தொடங்கும் முன் உங்கள் ஸ்டோர் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய, பொதுவான அமைவுச் சரிபார்ப்புப் பட்டியல் உதவும். நீங்கள் வேறொரு தளத்தில் இருந்து Shopify-க்கு இடமாற்றம் செய்கிறீர்கள் எனில், உங்கள் வாடிக்கையாளர், தயாரிப்பு மற்றும் ஆர்டர் தொடர்பான தகவல்களை Shopify-க்கு மாற்ற இடமாற்றச் சரிபார்ப்புப் பட்டியல் உதவும்.
உணவகங்கள் அல்லது மளிகைக் கடைகளை அமைப்பதற்கான பிரத்யேகச் சரிபார்ப்புப் பட்டியல்களும் கிடைக்கின்றன.