சீனாவில் விற்பனை செய்தல்
உங்கள் வணிகத்தை நீங்கள் இயக்கும் நாடு, உங்கள் ஆன்லைன் ஸ்டோரை நீங்கள் வடிவமைக்கும் விதம் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் தகவல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். விதிமுறைகள், வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகள் மற்றும் மொழி சார்ந்த அம்சங்கள் ஆகியவை, உங்கள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் தயாரிப்புப் பக்கங்களில் என்னென்ன தகவல்களைச் சேர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உதவும்.
இது முழுமையான பட்டியல் இல்லையென்றாலும், சீனாவில் விற்பனை செய்யும் வணிகர்கள் இந்தப் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள மாற்றங்களை அடிக்கடி தங்களது Shopify ஸ்டோர்களில் செய்கிறார்கள்.
சீனாவில் விற்பனை செய்வது குறித்த கூடுதல் தகவல்களைப் பின்வரும் வழிகாட்டிகள் கொண்டுள்ளன:
- சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சகம்
- தேசிய அறிவுசார் சொத்து நிர்வாகம்
- சீன சர்வதேசப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக நடுவர் ஆணையம்
- சீனாவுக்கான Shopify YouTube சேனல்