தனிப்பட்ட தரவின் சர்வதேசப் பரிமாற்றங்கள்
எங்கள் வணிகர்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களின் தனியுரிமையும் பாதுகாப்பும் தான் Shopify செயல்பாடுகளின் மையமாகும். தனிப்பட்ட தரவின் சர்வதேச இடமாற்றங்களை நிர்வகிக்கும் சட்டங்கள் உட்பட, உலகெங்கிலும் பொருந்தக்கூடிய அனைத்துச் சட்டங்களுக்கும் இணங்கிச் செயல்படுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சர்வதேச அளவில் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பான முறையிலும் விதிமுறைகளுக்கு இணங்கியும் Shopify எவ்வாறு இடமாற்றுகிறது என்பதை மதிப்பிட, இந்தப் பகுதியை மதிப்பாய்வு செய்யவும்.