துணைச் செயலாக்கிகள்

ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA), யுனைடெட் கிங்டம் (U.K.) மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள வாடிக்கையாளர்களின் அனைத்துத் தனிப்பட்ட தரவும், தொடக்கத்தில் Shopify International Limited (அயர்லாந்து) நிறுவனத்தால் செயலாக்கப்படுகிறது. எங்களின் தரவுச் செயலாக்க இணைப்பின்படி, வணிகர்களுக்கான தனிப்பட்ட தரவை Shopify செயலாக்க, Shopify இணை நிறுவனங்களும் மூன்றாம் தரப்புத் துணைச் செயலாக்கிகளும் உதவுகின்றன. உங்கள் ஸ்டோர் Shopify Plus திட்டத்தில் இருந்தால், கூடுதல் தகவலுக்கு Shopify Plus ஆதரவைத் தொடர்புகொள்ளலாம்.

விதிமுறைகளின் கீழ் சேவைகளின் செயல்திறனுக்காக Shopify பயன்படுத்தும் துணைச் செயலாக்கிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. புதிய துணைச் செயலாக்கிகள் பற்றிய அறிவிப்புகளைப் பெற, அறிவிப்புகளுக்குப் பதிவுசெய்க என்பதைக் கிளிக் செய்து, பதிவை நிறைவுசெய்யவும். பதிவுசெய்த பிறகு, அறிவிப்புகளுக்கான சந்தாவைச் சரிபார்க்க உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்படும்.

Shopify இணைத் துணைச் செயலாக்கிகள்

முக்கியத் துணைச் செயலாக்கிகள்
துணைச் செயலாக்கிவழங்கப்படும் சேவைநிறுவனத் தலைமையகம்செயலாக்கப்படக்கூடிய தரவு
Shopify Inc.Shopify International Limited மற்றும் Shopify Commerce Singapore Pte. Ltd. ஆகியவற்றுக்கு, Shopify பிளாட்ஃபார்ம் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளை வழங்குதல்கனடாவணிக மற்றும் பொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி, பிளாட்ஃபார்ம் செயல்பாடு மற்றும் வணிகர் சேவைகளை வழங்கத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify International LimitedShopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக, Shopify Inc. மற்றும் Shopify Commerce Singapore Pte. Ltd. ஆகியவற்றுக்குச் சேவைகளை வழங்குதல்அயர்லாந்துவணிக மற்றும் பொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி, பிளாட்ஃபார்ம் செயல்பாடு மற்றும் வணிகர் சேவைகளை வழங்கத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify Commerce Singapore Pte. Ltd.Shopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக, Shopify Inc. மற்றும் Shopify International Limited ஆகியவற்றுக்குச் சேவைகளை வழங்குதல் சிங்கப்பூர்வணிக மற்றும் பொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி, பிளாட்ஃபார்ம் செயல்பாடு மற்றும் வணிகர் சேவைகளை வழங்கத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify Global Inc.Shopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக, Shopify Inc., Shopify International Limited மற்றும் Shopify Commerce Singapore Pte. Ltd ஆகியவற்றுக்குச் சேவைகளை வழங்குதல்அமெரிக்காபொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify Payments (USA) Inc.Shopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக, Shopify Inc.-க்கு சேவைகளை வழங்குதல்அமெரிக்காபொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify Capital Inc.Shopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக, Shopify Inc.-க்கு சேவைகளை வழங்குதல்அமெரிக்காபொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify (USA) Inc.Shopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக, Shopify Inc.-க்கு சேவைகளை வழங்குதல்அமெரிக்காபொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify Commerce France, SASShopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக Shopify International Limited-க்குச் சேவைகளை வழங்குதல்பிரான்ஸ்பொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify Commerce Germany GmbHShopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக Shopify International Limited-க்குச் சேவைகளை வழங்குதல்ஜெர்மனிபொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify Commerce Italy S.r.l.Shopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக Shopify International Limited-க்குச் சேவைகளை வழங்குதல்இத்தாலிபொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify Lithuania UABShopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக Shopify International Limited-க்குச் சேவைகளை வழங்குதல்லிதுவேனியாபொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify Commerce Netherlands B.V.Shopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக Shopify International Limited-க்குச் சேவைகளை வழங்குதல்நெதர்லாந்துபொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify Commerce Poland Sp. z.o.o.Shopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக Shopify International Limited-க்குச் சேவைகளை வழங்குதல்போலந்துபொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify Commerce Spain, S.L.Shopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக Shopify International Limited-க்குச் சேவைகளை வழங்குதல்ஸ்பெயின்பொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify Sweden ABShopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக Shopify International Limited-க்குச் சேவைகளை வழங்குதல்ஸ்வீடன்பொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify UK LimitedShopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக Shopify International Limited-க்குச் சேவைகளை வழங்குதல்யுனைடெட் கிங்டம்பொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify (Australia) Pty Ltd.Shopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக Shopify Commerce Singapore Pte. Ltd.-க்குச் சேவைகளை வழங்குதல்ஆஸ்திரேலியாபொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify Commerce India Private LimitedShopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக Shopify Commerce Singapore Pte. Ltd.-க்குச் சேவைகளை வழங்குதல்இந்தியாபொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify Japan Kabushiki KaishaShopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக Shopify Commerce Singapore Pte. Ltd.-க்குச் சேவைகளை வழங்குதல்ஜப்பான்பொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு
Shopify Commerce New Zealand LimitedShopify பிளாட்ஃபார்ம் தொடர்பாக Shopify Commerce Singapore Pte. Ltd.-க்குச் சேவைகளை வழங்குதல்நியூசிலாந்துபொருந்தக்கூடிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி சேவைகளைச் செய்யத் தேவையான வணிக வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவு

மூன்றாம் தரப்புத் துணைச் செயலாக்கிகள்

முக்கியத் துணைச் செயலாக்கிகள்
துணைச் செயலாக்கிவழங்கப்படும் சேவைநிறுவனத் தலைமையகம்செயலாக்கப்படக்கூடிய தரவு
Adyen N.V.பேமெண்ட் செயல்பாட்டை ஆதரித்தல்நெதர்லாந்துShopify Payments செயல்பாட்டை வழங்கத் தேவையான தனிப்பட்ட தரவு
Amazon Web Services, Inc.க்ளவுட் ஹோஸ்டிங்USAஅனைத்துப் பிளாட்ஃபார்ம் தரவுகளும்
Anthropic PBCஉரையாடல்வழிச் செயற்கை நுண்ணறிவுச் சேவைகள்USAShopify Sidekick-க்கு உள்ளீடாக வழங்கப்பட்ட அல்லது அதன் பதிலில் சேர்க்கப்பட்ட தனிப்பட்ட தரவு
Applied Compute Inc.உரையாடல்வழிச் செயற்கை நுண்ணறிவுச் சேவைகள்USAShopify Sidekick-க்கு உள்ளீடாக வழங்கப்பட்ட அல்லது அதன் பதிலில் சேர்க்கப்பட்ட தனிப்பட்ட தரவு
Cloudflare, Inc.சுமைச் சமநிலை மற்றும் DDoS பாதுகாப்புUSAஅனைத்துப் பிளாட்ஃபார்ம் தரவுகளும்
Fireworks.ai, Inc.உரையாடல்வழிச் செயற்கை நுண்ணறிவுச் சேவைகள்USAShopify Sidekick-க்கு உள்ளீடாக வழங்கப்பட்ட அல்லது அதன் பதிலில் சேர்க்கப்பட்ட தனிப்பட்ட தரவு
Google Cloud Canada Corporationக்ளவுட் ஹோஸ்டிங் மற்றும் தரவுச் செயலாக்கம்கனடாஅனைத்துப் பிளாட்ஃபார்ம் தரவுகளும்
Groq, Inc.செயற்கை நுண்ணறிவுச் சேவைகள்USAஅனைத்துப் பிளாட்ஃபார்ம் தரவுகளும்
Mailgun Technologies, Inc.மின்னஞ்சல் மற்றும் SMS பரிமாற்றம்USAசெய்தியிடல் செயல்பாட்டை வழங்கத் தேவையான தனிப்பட்ட தரவு
Microsoft Corporationஉரையாடல்வழிச் செயற்கை நுண்ணறிவுச் சேவைகள்USAShopify Sidekick-க்கு உள்ளீடாக வழங்கப்பட்ட அல்லது அதன் பதிலில் சேர்க்கப்பட்ட தனிப்பட்ட தரவு
Nebius B.V.கணினிப் பணிச்சுமைகளை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பச் சூழல்களை ஹோஸ்ட் செய்தல்நெதர்லாந்துஅனைத்துப் பிளாட்ஃபார்ம் தரவுகளும்
OpenAI, L.L.C.உரையாடல்வழிச் செயற்கை நுண்ணறிவுச் சேவைகள்USAShopify Sidekick-க்கு உள்ளீடாக வழங்கப்பட்ட அல்லது அதன் பதிலில் சேர்க்கப்பட்ட தனிப்பட்ட தரவு
Stripe, LLC; Stripe Payments Europe, Ltd.பேமெண்ட் செயல்பாட்டை ஆதரித்தல்USA; அயர்லாந்துShopify Payments செயல்பாட்டை வழங்கத் தேவையான தனிப்பட்ட தரவு
Twilio Inc.மின்னஞ்சல் மற்றும் SMS பரிமாற்றம்USAசெய்தியிடல் செயல்பாட்டை வழங்கத் தேவையான தனிப்பட்ட தரவு