தயாரிப்பு விளக்கங்கள்

தயாரிப்பு விளக்கம் என்பது ஒரு தயாரிப்பு என்றால் என்ன, அதை வாங்குவது ஏன் தகுதியானது என்பதை விளக்குகிறது. தயாரிப்பின் அம்சங்கள் மற்றும் பலன்கள் பற்றிய முக்கியமான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க, தயாரிப்பு விளக்கத்தை நீங்கள் பயன்படுத்தலாம், இதன் மூலம் அவர்கள் தயாரிப்பை வாங்கத் தூண்டப்படுவார்கள்.

உங்கள் தயாரிப்பு விளக்கங்களில் பின்வரும் தகவல்களைச் சேர்ப்பதைப் பரிசீலிக்கலாம்:

  • அளவு, மெட்டீரியல், எடை போன்ற தயாரிப்பு விவரக்குறிப்புகள்
  • தயாரிப்பிற்காகப் பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள்
  • தயாரிப்பின் பலன்கள், அத்துடன் அதற்கான ஆதாரங்கள்
  • தயாரிப்பைப் பற்றிய கதைகள் போன்ற ஈர்க்கக்கூடிய விவரங்கள்

இந்தப் பிரிவில்