கிரியேட்டர்களுக்கான Shopify Collabs
Shopify Collabs என்பது நீங்கள் பிராண்டுகளுடன் பணிபுரியவும் உங்கள் கூட்டாண்மைகளை நிர்வகிக்கவும் உதவும் ஒரு பிராண்ட் ஒத்துழைப்புச் செயலியாகும்.
Collabs கணக்கு மூலம், பல்வேறு சமூகத் திட்டங்களுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம், அதோடு பிராண்டுகளின் தயாரிப்புகளை உங்கள் பார்வையாளர்களிடம் விளம்பரப்படுத்த அந்தப் பிராண்டுகளுடன் கூட்டாளராக இணையலாம்.
மேலும் உங்கள் பிராண்ட் கூட்டாளர்களை மதிப்பாய்வு செய்யவும், பிராண்டுகளிடமிருந்து பரிசுகள் அல்லது தள்ளுபடிக் குறியீடுகளை ஏற்கவும், உங்கள் அஃபிலியேட் விற்பனையைத் தடமறியவும், பிராண்டுகளிடமிருந்து பேமெண்ட்களைப் பெறவும் முடியும்.