Chipper 2X BT கார்டு ரீடர்

Chipper 2X BT கார்டு ரீடரை Shopify இனி விற்பதில்லை. உங்களிடம் Chipper 2X BT கார்டு ரீடர் இருந்து, உங்கள் ஸ்டோர் அமெரிக்காவில் அமைந்திருந்தால், அந்தத் தயாரிப்புக்கான ஆதரவை நீங்கள் தொடர்ந்து பெறலாம்.

Chipper 2X BT கார்டு ரீடர் EMV-க்கு இணங்கக்கூடியது. இது iPad மற்றும் iPhoneகளுடன் வயர்லெஸ் மூலமாகவும் Android சாதனங்களுடன் வயர்லெஸ் அல்லது மைக்ரோ USB மூலமாகவும் இணைகிறது. Shopify POS செயலியில் டேப், சிப் மற்றும் ஸ்வைப் பேமெண்ட்டுகளை ஏற்க, நீங்கள் Chipper 2X BT கார்டு ரீடரைப் பயன்படுத்தலாம்.

Shopify POS-க்கான Chipper 2X BT கார்டு ரீடர்

இந்தப் பிரிவில்