நிறைவேற்றல் ஆர்டரை நகர்த்து

நிறைவேற்றல் ஆரடரை நகர்த்து செயல் நிறைவேற்றல் ஆரடருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைப் புதுப்பிக்கும். நகர்த்த முடியாத நிறைவேற்றல் ஆர்டரிலோ புதிய இடத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வரிசை உருப்படிகளிலோ நிறைவேற்றல் ஆரடரை நகர்த்து செயல் மேற்கொள்ளப்பட்டால், பணிப்பாய்வு ஒரு தோல்வியைப் பதிவுசெய்யும்.

புலங்கள்

நிறைவேற்றல் ஆரடரை நகர்த்து செயலில் பின்வரும் புலங்கள் உள்ளன.

நிறைவேற்றல் ஆரடரை நகர்த்து செயலில் பயன்படுத்தப்படும் புலங்கள்.
புலம்விளக்கம்
புதிய இடம்நிறைவேற்றல் ஆர்டர் எந்த இடத்திற்கு நகர்த்தப்படுமோ அந்த இடத்தின் ID.

தூண்டுதல்கள்

நிறைவேற்றல் ஆரடரை நகர்த்து செயல் நிறைவேற்ற ஆர்டர்களில் செயல்படும். நகர்த்த வேண்டிய நிறைவேற்றல் ஆரடரைக் கண்டறிய, நிறைவேற்றல் ஆர்டர் ID ஐ இச்செயல் பயன்படுத்தும். நிறைவேற்றல் ஆர்டர் ID இயல்பாகவே அமைக்கப்பட்டிருக்கும், அதை மாற்ற முடியாது.

பின்வரும் தூண்டுதல்களில் தொடங்கும் பணிப்பாய்வுகளில் நிறைவேற்றல் ஆரடரை நகர்த்து செயலைப் பயன்படுத்தலாம்:

ஃபார் ஈச் லூப் (மீண்டும் செய்யவும்) செயலைப் பயன்படுத்தி நிறைவேற்ற ஆர்டர்கள் வழியாக மீண்டும் செய்யும் எந்தவொரு பணிப்பாய்விலும் நிறைவேற்றல் ஆரடரை நகர்த்து செயலைப் பயன்படுத்தலாம்.

API விவரங்கள்

மேலும் அறிய, fulfillmentOrderMove மியூடேஷனைச் சரிபார்க்கவும்.

வார்ப்புருக்கள்

பெரிய நிறைவேற்ற ஆர்டர்களை மற்றொரு நிறைவேற்றும் இடத்திற்கு நகர்த்து

பெரிய அளவில் நிறைவேற்றக்கூடிய அளவுகளைக் கொண்ட நிறைவேற்ற ஆர்டர்களை மற்றொரு நிறைவேற்றும் இடத்திற்கு நகர்த்தலாம். வார்ப்புருவைக் காட்டு