கட்டண அட்டவணைக்கான தேதி வந்துவிட்டது
ஒரு கட்டண அட்டவணையின் கெடு தேதியை அடையும்போது, கட்டண அட்டவணைக்கான தேதி வந்துவிட்டது என்ற தூண்டுதல் பணிப்பாய்வைத் தொடங்கும்.
இந்தப் பக்கத்தில்
செயல்பாடுகள்
இந்தத் தூண்டுதல் கட்டண அட்டவணையை வழங்குகிறது, இதைப் பின்வரும் செயல்பாடுகளுடன் பயன்படுத்தலாம்:
கட்டண அட்டவணைக்கான தேதி வந்துவிட்டது என்ற தூண்டுதலைச் சோதித்தல்
இந்தத் தூண்டுதலில் தொடங்கும் பணிப்பாய்வைச் சோதிக்க, 'பெற்றவுடன் செலுத்த வேண்டியவை' என்ற கட்டண விதிமுறைகளுடன் ஒரு சோதனை ஆர்டரை உருவாக்கவும். விலைப்பட்டியலை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும், இது கட்டண அட்டவணையில் கெடு தேதியை அமைத்து, பணிப்பாய்வைத் தூண்டும்.
API விவரங்கள்
கட்டண அட்டவணைக்கான தேதி வந்துவிட்டது என்ற தூண்டுதலானது, Payment Schedule Graphql API object மூலம் செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது.
வார்ப்புருக்கள்
ஆர்டர் நிறைவேற்றப்படும்போது பேமெண்ட்டைப் பெறு
'நிறைவேற்றும்போது செலுத்த வேண்டியவை' என்ற கட்டண விதிமுறைகளைக் கொண்ட ஆர்டர்கள் நிறைவேற்றப்படும்போது, அங்கீகரிக்கப்பட்ட பேமெண்ட்டுகளைப் பெறலாம். இந்தப் பணிப்பாய்வு சரியாகச் செயல்பட, உங்கள் ஸ்டோரின் பேமெண்ட்டைப் பெறும் முறையை "நிறைவேற்றும்போது தானாகப் பெறப்படும் (automatic at fulfillment)" என்றும் அமைக்க வேண்டும். வார்ப்புருவைக் காண்க
கெடு தேதிக்குப் பிறகு அனுப்பப்படும் பேமெண்ட் நினைவூட்டல்
ஆர்டருக்கான கெடு தேதிக்குப் பிறகு வாடிக்கையாளருக்குப் பேமெண்ட் நினைவூட்டலை அனுப்பவும். வார்ப்புருவைக் காண்க
கெடு தேதியன்று அனுப்பப்படும் பேமெண்ட் நினைவூட்டல்
ஆர்டருக்கான கெடு தேதியன்று வாடிக்கையாளருக்குப் பேமெண்ட் நினைவூட்டலை அனுப்பவும். வார்ப்புருவைக் காண்க