தயாரிப்பு நிலை புதுப்பிக்கப்பட்டது

உங்கள் நிறுவனத்தில் உள்ள பயனரோ மூன்றாம் தரப்புச் செயலியோ தயாரிப்பின் நிலையை மாற்றும்போது, தயாரிப்பு நிலை புதுப்பிக்கப்பட்டது தூண்டுதல் பணிப்பாய்வைத் தொடங்கும்.

தயாரிப்பு நிலை புதுப்பிக்கப்பட்டதற்கான தூண்டுதலைச் சோதித்தல்

இந்தத் தூண்டுதலுடன் தொடங்கும் பணிப்பாய்வைச் சோதிக்க, ஒரு தயாரிப்பின் நிலையை மாற்றவும்.

API விவரங்கள்

தயாரிப்பு நிலை புதுப்பிக்கப்பட்டது எனும் தூண்டுதல், ProductPublication Graphql API ஆப்ஜெக்டில் செயல்களைச் செய்ய அனுமதிக்கிறது.

வார்ப்புருக்கள்

தயாரிப்பின் நிலை மாறும்போது திசைதிருப்பல் URL-களை உருவாக்கு

தயாரிப்பின் நிலை, செயலில் என்பதிலிருந்து காப்பகப்படுத்தப்பட்டது என மாறும்போது, திசைதிருப்பல் URL-களைத் தானாகவே உருவாக்கலாம். வார்ப்புருவைக் காட்டு