பார்ட்னர் பேஅவுட்களுக்கு அடையாளச் சரிபார்ப்பு தேவைப்படும் நாடுகள் அல்லது பிராந்தியங்கள்

பின்வரும் நாடுகள் அல்லது பிராந்தியங்களில் ஒன்றில் நீங்கள் பார்ட்னராகச் செயல்பட்டால், பேஅவுட்களைப் பெற உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டியிருக்கலாம். அடையாளச் சரிபார்ப்பு மற்றும் உங்கள் பேஅவுட் முறையை நிர்வகித்தல் பற்றி மேலும் அறிக.

  • ஆஸ்திரியா (AT)
  • பெல்ஜியம் (BE)
  • பல்கேரியா (BG)
  • குரோஷியா (HR)
  • சைப்ரஸ் (CY)
  • செக் குடியரசு (CZ)
  • டென்மார்க் (DK)
  • எஸ்டோனியா (EE)
  • பின்லாந்து (FI)
  • பிரான்ஸ் (FR)
  • ஜெர்மனி (DE)
  • கிரீஸ் (GR)
  • ஹங்கேரி (HU)
  • ஐஸ்லாந்து (IS)
  • அயர்லாந்து (IE)
  • இத்தாலி (IT)
  • லாட்வியா (LV)
  • லிச்சென்ஸ்டீன் (LI)
  • லிதுவேனியா (LT)
  • லக்சம்பர்க் (LU)
  • மால்டா (MT)
  • நெதர்லாந்து (NL)
  • நார்வே (NO)
  • போலந்து (PL)
  • போர்ச்சுகல் (PT)
  • ருமேனியா (RO)
  • ஸ்லோவாக்கியா (SK)
  • ஸ்லோவேனியா (SI)
  • ஸ்பெயின் (ES)
  • ஸ்வீடன் (SE)
  • யுனைடெட் கிங்டம் (GB)