ஒரு விளம்பரச் சலுகை வெற்றிகரமாக மீட்கப்பட்டு, பொருந்தும் பட்சத்தில் பேமெண்ட் உறுதிசெய்யப்படும்போது தொடங்கும்.
விளம்பரச் சலுகை வெற்றிகரமாக மீட்கப்படவில்லை
வாடிக்கையாளர் ஒரு விளம்பரச் சலுகைக்கான பேமெண்ட்டை நிறைவுசெய்யாமல் போனதால், விளம்பரச் சலுகைத் தயாரிப்பு ஆர்டரிலிருந்து அகற்றப்படும்போது தொடங்கும்.
Collabs
குறைந்த முயற்சியில் அதிக அஃபிலியேட் விற்பனைகளை ஈட்டுங்கள். முன்பே உருவாக்கப்பட்ட Shopify Flow வார்ப்புருக்களைக் கொண்டு திரும்பத் திரும்பச் செய்யும் அஃபிலியேட் திட்டப் பணிகளைத் தானியங்குபடுத்த இலவச Shopify Collabs செயலியைப் பயன்படுத்துங்கள்.
Shopify Collabs கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
கிரியேட்டருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது
கிரியேட்டர் ஒருவருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அவர் உங்கள் சமூகத்தில் இணையும்போது தொடங்கும்.
கிரியேட்டர் விண்ணப்பித்துள்ளார்
கிரியேட்டர் ஒருவர் உங்கள் சமூகத்தில் இணைய விண்ணப்பிக்கும்போது தொடங்கும்.
பரிசு கோரப்பட்டது
கிரியேட்டர் ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட பரிசைக் கோரும்போது தொடங்கும்.
ஆர்டர் ஒதுக்கப்பட்டது
ஒரு கிரியேட்டருக்கு ஆர்டர் ஒதுக்கப்படும்போது தொடங்கும்.
அடுக்கு ஒதுக்கப்பட்டது
ஒரு கிரியேட்டருக்கு புதிய அடுக்கு ஒதுக்கப்படும்போது தொடங்கும்.
Shopify Collabs கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
விண்ணப்பதாரரை அங்கீகரி
கூட்டுப்பணிக்கான கிரியேட்டரின் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்து, அவரை விண்ணப்பதாரர் நிலையிலிருந்து செயலில் உள்ள collab நிலைக்கு நகர்த்தும்.
மின்னஞ்சல் அனுப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட கிரியேட்டருக்கு நேரடியாகப் பிரத்தியேக மின்னஞ்சல் செய்தியை அனுப்பும்.
அடுக்கை ஒதுக்கு
கிரியேட்டரைக் குறிப்பிட்ட கமிஷன் அடுக்குக்கு ஒதுக்கும்.
பரிசை உருவாக்கு
கிரியேட்டருக்கு மீட்டுக்கொள்ளக்கூடிய பரிசை உருவாக்கும்.
Conjured Memberships
Conjured Memberships உடன் கட்டணச் சந்தா திட்டத்தைக் கொண்டு VIP வாடிக்கையாளர் வகுப்பை உருவாக்குங்கள்.
Conjured Membership கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
உறுப்பினர் உரிமை ரத்துசெய்யப்பட்டது
உறுப்பினர் உரிமை ரத்துசெய்யப்படும்போது தொடங்கும்.
உறுப்பினர் உரிமைப் பேமெண்ட் தோல்வியடைந்தது
உறுப்பினர் உரிமைக்கான பேமெண்ட் தோல்வியடையும்போது தொடங்கும்.
உறுப்பினர் உரிமைப் பேமெண்ட் வெற்றிகரமாக முடிந்தது
உறுப்பினர் உரிமைக்கான பேமெண்ட் வெற்றிகரமாக முடியும்போது தொடங்கும்.
உறுப்பினர் உரிமை மீண்டும் செயல்படுத்தப்பட்டது
உறுப்பினர் உரிமை மீண்டும் செயல்படுத்தப்படும்போது தொடங்கும்.
உறுப்பினர் உரிமை தொடங்கப்பட்டது
உறுப்பினர் உரிமை தொடங்கப்படும்போது தொடங்கும்.
Conjured Referrals
Conjured Referralsஐப் பயன்படுத்தித் தனிப்பயனாக்கக்கூடிய பரிந்துரைத் திட்டம் மூலம் விற்பனையை அதிகரியுங்கள்.
Conjured Referrals கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
ஆதரவாளர் பகிர்ந்தார்
ஒரு ஆதரவாளர் பரிந்துரை இணைப்பைப் பகிரும்போது தொடங்கும்.
ஆதரவாளர் பதிவுசெய்தல்
உங்கள் பரிந்துரைத் திட்டத்தில் ஒரு ஆதரவாளர் தனது பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடும்போது தொடங்கும்.
நண்பர் பதிவுசெய்தல்
உங்கள் பரிந்துரைத் திட்டத்தில் தள்ளுபடிக் குறியீட்டை மீட்டுக்கொள்ள, ஒரு நண்பர் தனது பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடும்போது தொடங்கும்.
வெற்றிகரமான பரிந்துரை
ஆதரவாளர் வெகுமதி மின்னஞ்சல் அனுப்பப்படும்போது ஆர்டர் ரத்துசெய்யப்படாமலோ பணத்தைத் திரும்பப்பெறாமலோ இருந்து, ஒரு நண்பர் தான் மீட்டுக்கொண்ட தள்ளுபடிக் குறியீட்டைப் பயன்படுத்தி ஆர்டர் செய்யும்போது இது தொடங்கும்.
Courses
Courses மூலம் உங்கள் ஸ்டோரை ஆன்லைன் பாடநெறித் தளமாக மாற்றுங்கள்.
Courses கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
பாடநெறி நிறைவு
வாடிக்கையாளர் ஒரு பாடநெறியை நிறைவுசெய்யும்போது தொடங்கும்.
Covet.pics - Instagram Feed
Covet.pics - Instagram Feed மூலம் Instagram ஊட்டம் பக்கத்தை உருவாக்க Instagram-ஐத் தானியங்குபடுத்துங்கள் அல்லது உங்கள் சொந்தப் புகைப்படங்களைப் பதிவேற்றுங்கள்.
Connector for Google Analytics கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
Google Analytics வாடிக்கையாளர் நிகழ்வு
Google Analytics-க்குத் தனிப்பயன் நிகழ்வை அனுப்பி, அவர்கள் எந்தப் பிரச்சாரத்திலிருந்து வந்தார்கள், எதை உலாவினார்கள் போன்ற வாடிக்கையாளர் நடத்தைக்கு அதைக் கணக்கிடும்.
Google Analytics ஆர்டர் நிகழ்வு
Google Analytics-க்குத் தனிப்பயன் நிகழ்வை அனுப்பி, அவர்கள் எந்தப் பிரச்சாரத்திலிருந்து வந்தார்கள், எதை உலாவினார்கள் என்பது போல, ஆர்டர் செய்த வாடிக்கையாளருடன் அதை இணைக்கும்.
CRM PLUS on LINE
LINE, Yahoo! Japan, Facebook, X, Apple உள்ளிட்ட பல SNS வழங்குநர்களுடன் உங்கள் ஆன்லைன் ஸ்டோர் சமூக உள்நுழைவை வழங்க CRM PLUS on LINE அனுமதிக்கிறது. LINE-இல், LINE Official Account உடன் இணைப்பதன் மூலமும், வாடிக்கையாளர்களுக்குச் செய்திகளை விநியோகிப்பதற்கான செயல்பாட்டை வழங்குவதன் மூலமும் CRM சாத்தியமாகும்.
Shopify-இல் உள்ள வாடிக்கையாளர் தரவின் அடிப்படையில் செக்அவுட், கார்ட் அல்லது தயாரிப்புப் பார்வை நினைவூட்டல்கள், கொள்முதல், ஷிப்பிங் அறிவிப்புகள் மற்றும் இலக்கிடப்பட்ட செய்திகளை நீங்கள் அனுப்பலாம். Shopify Flow ஐப் பயன்படுத்தி, லாயல்டி அல்லது ரிவார்டு பாயின்ட்ஸ் செயலிகள் போன்ற பிற செயலிகளுடன் LINE செய்தி டெலிவரியை ஒருங்கிணைக்கலாம்.
CRM PLUS on LINE கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
வாடிக்கையாளர் சமூக உள்நுழைவு ஒருங்கிணைப்பைச் சேர்த்துள்ளார்
வாடிக்கையாளர் சமூக உள்நுழைவு ஒருங்கிணைப்பை நிறைவுசெய்யும்போது பணிப்பாய்வைத் தொடங்கும்.
வாடிக்கையாளர் சமூக உள்நுழைவு ஒருங்கிணைப்பை அகற்றியுள்ளார்
வாடிக்கையாளர் சமூக உள்நுழைவு ஒருங்கிணைப்பை அகற்றும்போது பணிப்பாய்வைத் தொடங்கும்.
CRM PLUS on LINE கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
LINE-இல் Flex செய்தியை அனுப்பு
LINE Official Account-இல் இருந்து வாடிக்கையாளருக்கு Flex செய்தியை அனுப்பும். வாடிக்கையாளர்கள் LINE உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும், மேலும் LINE Official Account-ஐச் சேர்த்திருக்க வேண்டும்.
LINE-இல் குறுஞ்செய்தியை அனுப்பு
LINE Official Account-இல் இருந்து வாடிக்கையாளருக்குக் குறுஞ்செய்தியை அனுப்பும். வாடிக்கையாளர்கள் LINE உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும், மேலும் LINE Official Account-ஐச் சேர்த்திருக்க வேண்டும்.
ஷிப்மென்ட் நிறைவுற்றது தொடர்பான அறிவிப்புச் செய்தியை LINE-இல் அனுப்பு
வாடிக்கையாளர்களின் ஆர்டர் ஷிப் செய்யப்படும்போது அவர்களுக்கு LINE அறிவிப்புச் செய்தியை அனுப்பும். வாடிக்கையாளரின் கணக்கில் உள்ள தொலைபேசி எண் அல்லது ஷிப்பிங் அல்லது பில்லிங் முகவரிக்காக வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணை நீங்கள் இலக்காகக் கொள்ளலாம்.
கொள்முதல் நிறைவுற்றது தொடர்பான அறிவிப்புச் செய்தியை LINE-இல் அனுப்பு
வாடிக்கையாளர்களின் கொள்முதல் நிறைவடையும்போது அவர்களுக்கு LINE அறிவிப்புச் செய்தியை அனுப்பும். வாடிக்கையாளரின் கணக்கில் உள்ள தொலைபேசி எண் அல்லது ஷிப்பிங் அல்லது பில்லிங் முகவரிக்காக வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணை நீங்கள் இலக்காகக் கொள்ளலாம்.
உலாவல் வரலாற்றின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்புப் பரிந்துரைகளை அனுப்பு
தயாரிப்பு உலாவல் வரலாற்றின் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு LINE செய்தியை அனுப்பும். வாடிக்கையாளர்கள் LINE உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும், மேலும் LINE Official Account-ஐச் சேர்த்திருக்க வேண்டும்.
வாடிக்கையாளரின் சமூக உள்நுழைவு ஒருங்கிணைப்பை அகற்று
வாடிக்கையாளரின் சமூக உள்நுழைவு ஒருங்கிணைப்பை நீக்குவதோடு LINE போன்ற சமூக உள்நுழைவு வழங்குநர்களுடனான ID இணைப்பை ரத்துசெய்யும். சமூக உள்நுழைவு ஒருங்கிணைப்பானது வாடிக்கையாளரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், முடிவுறுத்தல்களைச் செயல்படுத்த அல்லது பயனர் கணக்குகளை நீக்க இந்தச் செயலை நீங்கள் பயன்படுத்தலாம்.
Customer Tagger
Customer Tagger மூலம் வாடிக்கையாளர் நடத்தைக்கு ஏற்ப வாடிக்கையாளர் பதிவுகளுக்குப் பல நிபந்தனைப் பணிப்பாய்வுகளைப் பயன்படுத்தி டேக்குகளைச் சேர்க்கலாம் மற்றும் அகற்றலாம்.
Customer Tagger கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
ஆர்டர் செயலாக்கப்பட்டது
ஆர்டர் செயலாக்கப்படும்போதும், Customer Tagger மூலம் வாடிக்கையாளருக்கு டேக் செய்யப்பட வாய்ப்பிருக்கும்போதும் தொடங்கும்
Dotdigital Engagement Cloud
Dotdigital Engagement Cloud மூலம் மின்னஞ்சல் சந்தைப்படுத்தல், SMS, சமூகம் மற்றும் அரட்டையைத் தானியக்கமாக்குங்கள், மேலும் தனிப்பயனாக்குங்கள்.
Dotdigital Engagement Cloud கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
தொடர்பை உருவாக்கு அல்லது புதுப்பி
Engagement Cloud-இல் தொடர்பை உருவாக்கும் அல்லது தொடர்பு ஏற்கெனவே இருந்தால் அதைப் புதுப்பிக்கும்.
சந்தைப்படுத்தல் திட்டத்தில் சேர்
Engagement Cloud-இல் உள்ள, ஏற்கெனவே இருக்கும் ஆம்னிசேனல் சந்தைப்படுத்தல் திட்டத்தில் வாடிக்கையாளரைச் சேர்க்கும்.
பரிவர்த்தனை மின்னஞ்சலை அனுப்பு
ஏற்கெனவே உள்ள Engagement Cloud பிரச்சாரத்தைப் பயன்படுத்திப் பரிவர்த்தனை மின்னஞ்சலை அனுப்பும்.
Edit Order by Cleverific
Edit Order by Cleverific மூலம் மேம்பட்ட ஆர்டர் திருத்தம், ஆர்டர் தானியக்கமாக்கல், ஆர்டர் மேலாண்மை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
Edit Order by Cleverific கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
தொகுப்புகளை விரிவாக்கு
எளிதாக நிறைவேற்றுவதற்காகத் தொகுக்கப்பட்ட தயாரிப்புகளை அவற்றின் கூறுத் தயாரிப்புகளாக விரிவாக்கும். இந்தச் செயல் முன்கூட்டிய அணுகலில் மட்டுமே கிடைக்கும். Edit Order-இல் தயாரிப்புத் தொகுப்புகளை உள்ளமைக்கவும்.
உருப்படிகளைத் திருத்து மற்றும் சேர்
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உருப்படிகளைச் சேர்ப்பதன் மூலம் ஆர்டரைத் திருத்தும்.
Emarsys Marketing Platform
Emarsys Marketing Platform மூலம் நம்பகமான, விசுவாசமான, நீடித்த வாடிக்கையாளர் உறவுகளை உருவாக்கும் உண்மையான, ஒருவருக்கொருவர் தனிப்பயனாக்கப்பட்ட ஆம்னிசேனல் அனுபவங்களை வழங்குங்கள்.
Emarsys Marketing Platform கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
கொள்முதலுக்குப் பிந்தைய மோசமான கருத்து
எதிர்மறையான தயாரிப்பு மதிப்பாய்வு உருவாக்கப்படும்போது, Emarsys-இல் ஒரு நிகழ்வைத் தூண்டும்.
கொள்முதலுக்குப் பிந்தைய நல்ல கருத்து
நேர்மறையான தயாரிப்பு மதிப்பாய்வு உருவாக்கப்படும்போது, Emarsys-இல் ஒரு நிகழ்வைத் தூண்டும்.
தொடர்புத் தரவை அமை
Emarsys தொடர்புத் தரவுத்தளத்தில் கொடுக்கப்பட்ட மதிப்புக்கு வாடிக்கையாளர் புலத்தை அமைக்கும்.
வெளிப்புற நிகழ்வைத் தூண்டு (பொதுவானது)
Emarsys-இல் ஏதேனும் வெளிப்புற நிகழ்வைத் தூண்டும்.
விருப்பப் பட்டியல் மீண்டும் ஸ்டாக்கில் உள்ளது
வாடிக்கையாளர்களின் விருப்பப் பட்டியலில் உள்ள தயாரிப்புகள் மீண்டும் ஸ்டாக்கில் வரும்போது, அவர்களை எச்சரிக்க Emarsys-இல் ஒரு நிகழ்வைத் தூண்டும்.
விருப்பப் பட்டியல் விலை வீழ்ச்சி
வாடிக்கையாளர்களின் விருப்பப் பட்டியலில் உள்ள தயாரிப்புகள் விற்பனைக்கு வந்துள்ளதை வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்க Emarsys-இல் ஒரு நிகழ்வைத் தூண்டும்.
விருப்பப் பட்டியல் நினைவூட்டல்
வாடிக்கையாளர்களின் விருப்பப் பட்டியலில் தயாரிப்புகள் உள்ளதை அவர்களுக்கு நினைவூட்ட, Emarsys-இல் ஒரு நிகழ்வைத் தூண்டும்.
வாடிக்கையாளர்களுக்குக் கைவிடப்பட்ட செக்அவுட் WhatsApp செய்தியை அனுப்பும்.
Enquire Post-Purchase Surveys
Enquire Post-Purchase Surveys மூலம் கொள்முதலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வழங்கி, வாடிக்கையாளர் நுண்ணறிவுகளின் முதல் தரப்புத் தரவுத்தொகுப்பை உருவாக்குங்கள்.
புதிய கருத்துக் கணிப்புப் பதில் சமர்ப்பிக்கப்படும்போது தொடங்கும்.
புதிய கருத்துக் கணிப்புப் பதில்
ஸ்டோர் கருத்துக் கணிப்புக்கு வாடிக்கையாளர் பதிலளிக்கும்போது தொடங்கும்.
Evey Events & Tickets
Evey Events & Tickets மூலம் உங்கள் நேரடி அல்லது ஆன்லைன் நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகளை விற்றுக்கொள்ளுங்கள்.
Evey Events & Tickets கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
பங்கேற்பாளர் உருவாக்கப்பட்டார் அல்லது புதுப்பிக்கப்பட்டார்
பங்கேற்பாளர் உருவாக்கப்படும்போது, புதுப்பிக்கப்படும்போது அல்லது ரத்துசெய்யப்படும்போது தொடங்கும்.
பங்கேற்பாளர் உருவாக்கப்பட்டுள்ளார் அல்லது ஆர்டருடன் புதுப்பிக்கப்பட்டுள்ளார்
Shopify ஆர்டரைக் கொண்டு பங்கேற்பாளர் உருவாக்கப்படும்போது, புதுப்பிக்கப்படும்போது அல்லது ரத்துசெய்யப்படும்போது தொடங்கும்.
Flits: Customer Account Page
Flits: Customer Account Page மூலம் சுயவிவரம், ஆர்டர் வரலாறு, சமீபத்தில் பார்த்த தயாரிப்புகள், டெலிவரி முகவரிகள் போன்ற அனைத்து வாடிக்கையாளர் தரவையும் ஒரே இடத்தில் சுருக்கமாகக் கண்டறியலாம்.
Flits: Customer Account Page கனெக்டருக்கான செயல்கள்
Form Builder with File Upload மூலம் எந்தவொரு சாதனத்திலும் செயல்படும் மொபைல்-ரெஸ்பான்சிவ் படிவங்களைக் கொண்டு உங்கள் வருவாயை அதிகரிக்கவும்.
Form Builder with File Upload கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
Form Builder
படிவம் சமர்ப்பிக்கப்படும்போது தொடங்கும்.
Fulfill Sync
Fulfill Sync மூலம் விற்பனையாளர்கள், சப்ளையர்கள், ட்ராப் ஷிப்பர்கள், ஷிப்பிங் சேவைகள் அல்லது கிடங்குகளிலிருந்து ஷிப்பிங் கோப்புகளைக் கொண்டு ஆர்டர் நிறைவேறுதல் கண்காணிப்பைத் தானியங்குபடுத்துங்கள்.
Fulfill Sync கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
ஆர்டர் உருவாக்கப்பட்டது
ஆர்டர் உருவாக்கப்படும்போது தொடங்கும்.
Gift Cards & Loyalty Program
Gift Cards & Loyalty Program மூலம் பரிந்துரைகள், ஸ்டோர் கிரெடிட் மற்றும் வெகுமதிகளுடன் லாயல்டி திட்டத்தை அறிமுகப்படுத்துங்கள்.
Gift Cards & Loyalty Program கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
கிஃப்ட் கார்டை வழங்கு
பிரத்தியேக மின்னஞ்சல் அளவுருக்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு கிஃப்ட் கார்டை வழங்கும்.
Google Sheets for Shopify Flow கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
விரிதாளில் வரிசையைச் சேர்
Google Sheets விரிதாளின் கீழே ஒரு வரிசையைச் சேர்க்கும்.
Gorgias ‑ Live Chat & Helpdesk
Gorgias ‑ Live Chat & Helpdesk மூலம் உங்களின் அனைத்து ஆதரவு மற்றும் வாடிக்கையாளர் சேவையையும் ஒரே இடத்தில் நிர்வகியுங்கள்.
Gorgias ‑ Live Chat & Helpdesk கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
டிக்கெட்டை உருவாக்கு
Gorgias-இல் ஒற்றை அகக் குறிப்பைக் கொண்ட டிக்கெட்டை உருவாக்கும்.
Growave - Loyalty, Wishlist +3
Growave - Loyalty, Wishlist +3 மூலம் லாயல்டி திட்டத்தை உருவாக்குங்கள், வெகுமதிகளை வழங்குங்கள் மற்றும் பரிந்துரைகள், தயாரிப்பு மதிப்பாய்வுகளைச் சேகரியுங்கள்.
Huckleberry Subscriptions செயலியைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் முதன்முறையாக வாங்கும்போது தொடங்கும்.
இரண்டாவது முறை மற்றும் அதன் பிறகு வாங்கும்போது
Huckleberry Subscriptions செயலியைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் தன் முதல் ஆர்டருக்குப் பிறகு வாங்கும்போது தொடங்கும்.
டெலிவரி முகவரியை மாற்றும்போது
Huckleberry Subscriptions செயலியைப் பயன்படுத்தி வாங்கிய தயாரிப்புகளுக்கான டெலிவரி முகவரி மாற்றப்படும்போது தொடங்கும்.
விநியோகத் தேதி மாறும்போது
Huckleberry Subscriptions செயலியைப் பயன்படுத்தி வாங்கிய தயாரிப்புகளுக்கான விநியோகத் தேதி மாற்றப்படும்போது தொடங்கும்.
தவிர்க்கும்போது
Huckleberry Subscriptions செயலியைப் பயன்படுத்தி வாங்கிய தயாரிப்புகளுக்கான அடுத்த பேமெண்ட் தவிர்க்கப்படும்போது தொடங்கும்.
தவிர்த்தலை ரத்துசெய்யும்போது
Huckleberry Subscriptions செயலியைப் பயன்படுத்தி வாங்கிய தயாரிப்புகளுக்காகத் தவிர்க்கப்பட்ட பேமெண்ட் ரத்துசெய்யப்படும்போது தொடங்கும்.
திட்டத்தை மாற்றும்போது
Huckleberry Subscriptions செயலியைப் பயன்படுத்தி வாங்கிய தயாரிப்புகளுக்கான திட்டம் மாற்றப்படும்போது தொடங்கும்.
இடைநிறுத்தப்படும்போது
Huckleberry Subscriptions செயலியைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட தயாரிப்புகளுக்கான பேமெண்ட் இடைநிறுத்தப்படும்போது தொடங்கும்.
ஒரு தயாரிப்பை நீக்கும்போது
Huckleberry Subscriptions செயலியைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட தயாரிப்பு நீக்கப்படும்போது தொடங்கும்.
தயாரிப்புகளை மாற்றும்போது
Huckleberry Subscriptions செயலியைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட ஒரு தயாரிப்பு மற்றொன்றாக மாற்றப்படும்போது தொடங்கும்.
ஒரு தயாரிப்பைச் சேர்க்கும்போது
Huckleberry Subscriptions செயலால் உருவாக்கப்பட்ட ஒரு சந்தாவில் ஒரு தயாரிப்பு சேர்க்கப்படும்போது தொடங்கும்.
கூடுதல் தயாரிப்புகளை வாங்கும்போது
Huckleberry Subscriptions செயலியைப் பயன்படுத்தி கூடுதல் தயாரிப்புகள் வாங்கப்படும்போது தொடங்கும்.
கட்டண முறையை மாற்றும்போது
Huckleberry Subscriptions செயலால் உருவாக்கப்பட்ட ஒரு சந்தாவிற்கான கட்டண முறை மாற்றப்படும்போது தொடங்கும்.
அளவு மாறும்போது
Huckleberry Subscriptions செயலியைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட தயாரிப்புகளின் அளவு மாற்றப்படும்போது தொடங்கும்.
பேமெண்ட் பிழை ஏற்படும்போது
Huckleberry Subscriptions செயலியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கொள்முதலுக்கான பேமெண்ட் தோல்வியடையும்போது தொடங்கும்.
செட்டில்மென்ட் தேதிக்கு n நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும்போது
Huckleberry Subscriptions செயலியைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட தயாரிப்புகளுக்கான அடுத்த பேமெண்ட் தேதிக்கு முந்தைய ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் தொடங்கும்.
ரத்துசெய்யும்போது
Huckleberry Subscriptions செயலியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சந்தா ரத்துசெய்யப்படும்போது தொடங்கும்.
Kaleyra
Kaleyra உடன் SMS தகவல்தொடர்புகளின் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Kaleyra கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
ஆர்டரை உருவாக்கி SMS அனுப்பு
ஆர்டர் உருவாக்கப்படும்போது SMS-ஐ அனுப்பும்.
Kaleyra SMS-ஐ அனுப்பு
Kaleyra-வில் இருந்து சந்தாதாரருக்கு SMS செய்தியை அனுப்பும்.
ஒவ்வொரு நாளும் தொடங்கி, கடந்த இரண்டு நாட்களில் அதிகம் தேடப்பட்டவை மற்றும் முடிவுகள் இல்லாத அதிகம் தேடப்பட்டவைகளை மீட்டெடுக்கும்.
Klevu - Advanced Search கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
தேடலில் தயாரிப்பை மேம்படுத்து/கீழிறக்கு
பூஸ்டிங் ஸ்கோரைப் பயன்படுத்துவதன் மூலம் Klevu தேடல் முடிவுகளில் ஒரு தயாரிப்பை மேம்படுத்தும் அல்லது கீழிறக்கும். சரக்கு இருப்பு அளவு மாறியது என்ற தூண்டுதலுடன் தொடங்கும் பணிப்பாய்வில் மட்டுமே இந்தச் செயலைப் பயன்படுத்த முடியும்.
Kmetric - Real-time Analytics
Kmetric - Real-time Analytics மூலம் சிறந்த மதிப்புள்ள சேனல், வாடிக்கையாளர் நடத்தைகள் மற்றும் பட்டியல் தயாரிப்பு நுண்ணறிவுகளைக் கண்டறியுங்கள்.
Kmetric - Real-time Analytics கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
வானிலையைப் பதிவுசெய்
வானிலை மாற்றங்களின் பதிவைச் சேமிக்கும்.
Launchpad
Launchpad மூலம் விற்பனைகள், தயாரிப்பு வெளியீடுகள் மற்றும் சரக்கு இருப்பு மீளிருப்புகள் போன்ற நிகழ்வுகளைத் திட்டமிடுங்கள், ஒருங்கிணைத்துச் செயல்படுத்துங்கள்.
Launchpad கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
நிகழ்வு தொடங்கியது
Launchpad நிகழ்வு தொடங்கும்போது தொடங்கும்.
நிகழ்வு முடிந்தது
Launchpad நிகழ்வு முடியும்போது தொடங்கும்.
LimeSpot Personalizer
LimeSpot Personalizer மூலம் தயாரிப்புப் பரிந்துரைகள், அப்செல், குறுக்கு விற்பனை, பண்ட்லிங் மற்றும் உள்ளடக்கத் தனிப்பயனாக்கம் ஆகியவற்றைப் பெறுங்கள்.
LimeSpot Personalizer கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
LimeSpot தனிப்பயன் நிகழ்வு
பார்வையாளர் பிரிவால் கையாளப்பட வேண்டிய தனிப்பயன் நிகழ்வைத் தூண்டும்.
Loox - Photo Reviews
Loox - Photo Reviews மூலம் ஸ்மார்ட்டான மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய மதிப்பாய்வுக் கோரிக்கை மின்னஞ்சல்களைப் பயன்படுத்தி உண்மையான தயாரிப்பு மதிப்பாய்வுகளைச் சேகரியுங்கள்.
Loyalty, Rewards and Referrals கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
வாடிக்கையாளர் 'Win Back' பிரிவுக்கு மாற்றப்பட்டார்
வாடிக்கையாளர் 'Win Back' விசுவாசப் பிரிவுக்கு மாற்றப்படும்போது தொடங்கும்.
வாடிக்கையாளரிடம் வெகுமதிக்கான போதுமான புள்ளிகள் உள்ளன
வாடிக்கையாளர் விசுவாச வெகுமதியை மீட்டுக்கொள்வதற்குப் போதுமான புள்ளிகளைப் பெறும்போது தொடங்கும்.
வாடிக்கையாளர் கீழ் நிலைக்கு மாற்றப்பட்டார்
வாடிக்கையாளர் தற்போதைய நிலையை விடக் குறைவான விசுவாச நிலைக்குச் செல்லும்போது தொடங்கும்.
இன்று வாடிக்கையாளரின் பிறந்தநாள்
வாடிக்கையாளரின் பிறந்தநாளன்று காலை 9 மணிக்குத் தொடங்கும்.
வாடிக்கையாளர் மேல் நிலைக்கு மாற்றப்பட்டார்
வாடிக்கையாளர் தற்போதைய நிலையை விட உயர்ந்த விசுவாச நிலைக்குச் செல்லும்போது தொடங்கும்.
வாடிக்கையாளர் 'At Risk' பிரிவுக்கு மாற்றப்பட்டார்
வாடிக்கையாளர் 'At Risk' விசுவாசப் பிரிவுக்கு மாற்றப்படும்போது தொடங்கும்.
வாடிக்கையாளரின் பிறந்தநாளுக்கு இன்னும் 7 நாட்கள் உள்ளன
வாடிக்கையாளரின் பிறந்தநாளுக்கு 7 நாட்களுக்கு முன்பு காலை 9 மணிக்குத் தொடங்கும்.
Loyalty, Rewards and Referrals கனெக்டருக்கான செயல்பாடுகள்
செயல்
விளக்கம்
புள்ளிகளைச் சேர்
வாடிக்கையாளருக்கு அங்கீகரிக்கப்பட்ட புள்ளிகளைச் சேர்க்கும்.
அடுக்கை மாற்று
புதிய லாயல்டி அடுக்கிற்கு வாடிக்கையாளரை நகர்த்தும்.
Marsello
Marsello மூலம் தடையற்ற ஆம்னிசேனல் சந்தைப்படுத்தல் அனுபவத்தை வழங்குங்கள்.
Marsello கனெக்டருக்கான செயல்பாடுகள்
செயல்
விளக்கம்
புள்ளிகளைச் சேர்
வாடிக்கையாளருக்கு அங்கீகரிக்கப்பட்ட புள்ளிகளைச் சேர்க்கும்.
Mechanic
Mechanic மூலம் உங்கள் பணிப்பாய்வை விரைவுபடுத்த தானியக்கமாக்கலைப் பயன்படுத்துங்கள்.
Mechanic கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
Mechanic வாடிக்கையாளர் தரவை அனுப்பியது
Mechanic Flow செயல்பாடு வாடிக்கையாளர் ID-ஐ அனுப்பும்போது தொடங்கும்.
Mechanic பொதுவான தரவை அனுப்பியது
Mechanic Flow செயல்பாடு குறிப்பிட்ட ஆதார ID-ஐச் சேர்க்காமல் தரவை அனுப்பும்போது தொடங்கும்.
Mechanic ஆர்டர் தரவை அனுப்பியது
Mechanic Flow செயல்பாடு ஆர்டர் ID-ஐ அனுப்பும்போது தொடங்கும்.
Mechanic தயாரிப்புத் தரவை அனுப்பியது
Mechanic Flow செயல்பாடு தயாரிப்பு ID-ஐ அனுப்பும்போது தொடங்கும்.
கனெக்டருக்கான செயல்பாடுகள்
செயல்
விளக்கம்
Mechanic-க்கு நிகழ்வை அனுப்பு
Mechanic பணியால் செயலாக்கப்பட வேண்டிய பயனர் வரையறுத்த தலைப்பு மற்றும் தரவுடன் Mechanic நிகழ்வை உருவாக்கும்.
MESA
MESA மூலம் உங்கள் செயலிகளை இணைத்து பணிப்பாய்வு தானியக்கமாக்கலை இயக்குங்கள்.
MESA கனெக்டருக்கான செயல்பாடுகள்
செயல்
விளக்கம்
MESA-க்கு அனுப்பு
Shopify Flow பணிப்பாய்விலுள்ள ஒரு படியிலிருந்து MESA பணிப்பாய்வைத் தொடங்கும்.
Nosto
வாடிக்கையாளர் நடத்தை அடிப்படையில் நிலையான, பிரத்தியேகமான ஷாப்பிங் அனுபவங்களை Nosto மூலம் உருவாக்குங்கள்.
Nosto கனெக்டருக்கான செயல்பாடுகள்
செயல்
விளக்கம்
Nosto பிரிவுகளில் வாடிக்கையாளர்களைச் சேர்
Nosto பிரிவில் வாடிக்கையாளரைச் சேர்க்கும்.
Okendo: Product Reviews & UGC
Okendo: Product Reviews & UGC மூலம் தயாரிப்பு மதிப்பீடுகள் & மதிப்பாய்வுகள், வாடிக்கையாளர் படங்கள் & வீடியோக்கள், மற்றும் Q மற்றும் A மெசேஜ் போர்டுகள் போன்ற அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சமூகச் சான்றுகளைப் பெற்றுக் காட்சிப்படுத்துங்கள்.
Okendo: Product Reviews & UGC கனெக்டருக்கான தூண்டுதல்கள்
Omnisend Email Marketing & SMS-இல் முன்பே உருவாக்கப்பட்ட ஆம்னிசேனல் தானியக்கமாக்கல்கள் மூலம் ஸ்டோர் பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றுங்கள்.
Omnisend Email Marketing & SMS கனெக்டருக்கான செயல்பாடுகள்
செயல்
விளக்கம்
நிகழ்வைத் தடமறி
உங்கள் Omnisend கணக்கிற்கு நிகழ்வைப் புஷ் செய்யும்.
வாடிக்கையாளரை உருவாக்கு அல்லது புதுப்பி
உங்கள் Omnisend கணக்கில் புதிய வாடிக்கையாளரை உருவாக்கும் அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளரைப் புதுப்பிக்கும்.
OpenAI
உங்கள் ஸ்டோரில் பயன்படுத்த மாறும் பிராம்ட்டுகள் அடிப்படையில் உரையை உருவாக்குங்கள். இந்தச் செயல்பாடு OpenAI இன் Create Completion API-ஐ அழைக்கிறது. OpenAI கனெக்டரைப் பயன்படுத்த, நீங்கள் OpenAI-இல் கணக்கை உருவாக்கி, API விசையைப் பெற வேண்டும். பிராம்ட் எழுதுவது தொடர்பான உதவிக்குறிப்புகளுக்கு, OpenAI-இன் docs-ஐப் பார்க்கவும்.
OpenAI கனெக்டருக்கான செயல்பாடுகள்
செயல்
விளக்கம்
உரையை உருவாக்கு
வழங்கப்பட்ட பிராம்ட் மற்றும் அளவுருக்களின் அடிப்படையில் உரையை உருவாக்கும்.
Ordersify: Automation Tags
ஆர்டர்கள், வாடிக்கையாளர்கள், மற்றும் தயாரிப்புகளுக்கு Ordersify: Automation Tags மூலம் தானாகவே குறிச்சொல்லிடுங்கள்.
Ordersify: Automation Tags கனெக்டருக்கான செயல்பாடுகள்
செயல்
விளக்கம்
வாடிக்கையாளர்களுக்குக் குறிச்சொல்லிடு
Ordersify-இலிருந்து வரையறுக்கப்பட்ட விதிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் குறிச்சொல்லிடும்.
ஆர்டர்களுக்குக் குறிச்சொல்லிடு
Ordersify-இலிருந்து வரையறுக்கப்பட்ட விதிகள் மூலம் ஆர்டர்களுக்குக் குறிச்சொல்லிடும்.
தயாரிப்புகளுக்குக் குறிச்சொல்லிடு
Ordersify-இலிருந்து வரையறுக்கப்பட்ட விதிகள் மூலம் தயாரிப்புகளுக்குக் குறிச்சொல்லிடும்.
Order Merger
Order Merger மூலம் ஆர்டர்களை ஒன்றிணைத்து ஒன்றாக அனுப்புங்கள்.
Order Merger கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
ஆர்டர்கள் ஒன்றிணைக்கப்பட்டன
Order Merger மூலம் ஆர்டர்கள் ஒன்றிணைக்கப்படும்போது தொடங்கும்.
Order Tagger
வரிசை உருப்படிகள், விநியோகத் தேதி, அஞ்சல் குறியீடு, ஆர்டர் பண்புக்கூறுகள், சரக்கு இருப்பு நிலைகள் மற்றும் ஏற்கனவே உள்ள டேக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் டேக்குகளைச் சேர்க்க, Order Tagger மூலம் பணிப்பாய்வுகளை உருவாக்குங்கள்.
Order Tagger கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
ஆர்டர் செயலாக்கப்பட்டது
Order Tagger மூலம் ஆர்டர் செயலாக்கப்படும்போது தொடங்கும்.
செயலியில் பிரத்தியேகச் செயலை அமைத்திருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்தவும். பிரத்தியேகச் செயலுக்காக வாடிக்கையாளருக்குப் புள்ளிகள் வழங்கப்படுவதற்கு இது தூண்டுதலாக இருக்கும்.
மதிப்பாய்வுக்காகப் புள்ளிகளைச் சேர்
மதிப்பாய்வுக்காகப் புள்ளிகளைச் சேர்க்கும். செயலியில் உள்ள உங்கள் மதிப்பாய்வு அமைப்போடு தானாகவே இணைக்கப்படும்.
வாடிக்கையாளரின் விஐபி அடுக்கைப் புதுப்பி
வாடிக்கையாளருக்கான விஐபி அடுக்கை அமைக்கும்.
Sales Team
Sales Team மூலம் உங்கள் விற்பனைக் குழுவை நிர்வகித்து, அவர்கள் வெற்றிபெறத் தேவையான கருவிகளை வழங்குங்கள்.
Sales Team கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
வரைவு ஆர்டரை ரத்துசெய்
விற்பனைப் பிரதிநிதி அளித்த ஆர்டர் ரத்துசெய்யப்படும்போது தொடங்கும்.
Seguno Email Marketing
Seguno Email Marketing மூலம் தயாரிப்புகளைப் விளம்பரப்படுத்துங்கள், தனித்துவமான தள்ளுபடிக் குறியீட்டுடன் விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிடுங்கள் அல்லது உங்கள் பிராண்டின் கதையைப் பகிருங்கள்.
Seguno Email marketing கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
SMS அனுப்பு
சந்தாதாரருக்குத் தானியங்கு SMS செய்தியை அனுப்பும்.
Scribeless மூலம் வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகமாக்கப்பட்ட, கையெழுத்துக் குறிப்புகளை அனுப்புங்கள்.
Scribeless கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
புதிய பெறுநரைச் சேர்
ஏற்கனவே உள்ள பிரச்சாரத்தில் புதிய பெறுநரைச் சேர்க்கும்.
ShopHire Careers Page Builder
ShopHire Careers Page Builder மூலம் வேலைவாய்ப்புகள் பக்கம், வேலைவாய்ப்புப் பதிவுகள், பிரத்தியேக விண்ணப்பப் படிவங்கள், விண்ணப்பதாரர் கேள்வித்தாள்கள், சமூக ஊடகச் சந்தைப்படுத்தல், விண்ணப்பதாரர் கண்காணிப்பு ஆகியவற்றுடன் வேலை தேடுவோரை ஈர்க்கவும்.
Shopify Messaging மின்னஞ்சல் வார்ப்புருவைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகச் செய்திகளை அனுப்புங்கள்.
Slack கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
சந்தைப்படுத்தல் மின்னஞ்சலை அனுப்பு
மின்னஞ்சல் சந்தைப்படுத்தலுக்குப் பதிவுசெய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் செய்தியை அனுப்பும்.
Slack
Slack மூலம் ஒரே செய்தித் தளத்தில் குழுத் தொடர்பாடலையும் கூட்டுப்பணியையும் செயல்படுத்துங்கள்.
Slack கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
Slack செய்தியை அனுப்பு
Slack குழுவிலுள்ள எந்தவொரு பயனருக்கும் அல்லது சேனலுக்கும் செய்தியை அனுப்பும்.
Smile: Rewards & Loyalty
Smile: Rewards & Loyalty மூலம் மிகவும் விசுவாசமான வாடிக்கையாளர்களை ஈர்த்துத் தக்கவைத்துக்கொள்ளுங்கள்.
Smile: Rewards & Loyalty கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
Smile செயல்பாட்டை அனுப்பு
Smile-க்கு ஒரு செயல்பாட்டை அனுப்பும்.
SMS Alert
SMS Alert மூலம் வாடிக்கையாளர்களுடனான உங்கள் தொடர்பாடலை எளிதாக்குங்கள்.
SMS Alert கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
SMS அனுப்பு
SMS செய்தியை அனுப்பும்
SMS Marketing Automation
SMS Marketing Automation மூலம் மீண்டும் சரக்கு இருப்புக்கு வந்துவிட்டதற்கான அறிவிப்புகளையும் கைவிடப்பட்ட கார்ட் தொடர்பான செய்திகளையும் அனுப்புங்கள், உங்களின் தொடர்புப் பட்டியலை வளர்த்துக் கொள்ளுங்கள், அதோடு உங்கள் குறுஞ்செய்திச் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் குறித்த நுண்ணறிவுகளைப் பெறுங்கள்.
Stamped Loyalty & Referrals கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
புள்ளிகளைச் சேர்
வாடிக்கையாளர் கணக்கில் புள்ளிகளைச் சேர்க்கும்.
புள்ளிகளைக் கழி
வாடிக்கையாளர் கணக்கிலிருந்து புள்ளிகளைக் கழிக்கும்.
Stamped Product Reviews & UGC
Stamped Product Reviews & UGC மூலம் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் மதிப்பாய்வுகள், தரமதிப்பீடுகள், வாடிக்கையாளர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், கேள்வி பதில்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துங்கள்.
Stamped Product Reviews & UGC கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
புதிய மதிப்பாய்வுகள்
புதிய தயாரிப்பு மதிப்பாய்வைப் பெறும்போது தொடங்கும்.
புதிய Net Promoter Score
நீங்கள் புதிய Net Promoter Score-ஐப் பெறும்போது தொடங்கும்.
புதிய கேள்வி
புதிய கேள்வியைப் பெறும்போது தொடங்கும்.
Stamped Product Reviews & UGC கனெக்டருக்கான செயல்கள்
Tobi. SMS Marketing Automation கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
Tobi வழியாக SMS செய்தியை அனுப்பு
குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு SMS செய்தியை அனுப்பும்.
Tracktor Order Tracking
Tracktor Order Tracking மூலம் அனைத்து முக்கிய கேரியர்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள தொழில்முறைத் தரத்திலான ஆர்டர் நிலை மற்றும் பேக்கேஜ் கண்காணிப்பைச் சேர்க்கலாம்.
Tracktor Order Tracking கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
Tracktor நிலை மாற்றம்
சமீபத்திய பேக்கேஜ் கண்காணிப்பு நிலை புதுப்பிக்கப்படும்போது தொடங்கும்.
Translate&Currency - LangShop கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
சேகரிப்பை மொழிபெயார்
பணிப்பாய்வைத் தூண்டிய சேகரிப்பை அனைத்து ஸ்டோர் மொழிகளிலும் மொழிபெயர்க்கும்.
தயாரிப்பை மொழிபெயார்
பணிப்பாய்வைத் தூண்டிய தயாரிப்பை அனைத்து ஸ்டோர் மொழிகளிலும் மொழிபெயர்க்கும்.
Trello
Trello மூலம் உங்கள் குழுவிற்கான பணிகளை ஒழுங்கமையுங்கள்.
Trello கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
Trello கார்டை உருவாக்கு
Trello போர்டில் புதிய கார்டை உருவாக்கும்.
WOTIO Account Invites Plus
WOTIO Account Invites Plus மூலம் வாடிக்கையாளர்களுக்கான கணக்கு அழைப்புகளைத் தானியங்குபடுத்துங்கள், மொத்தக் கணக்கு அழைப்புகளை அனுப்புங்கள், Shopify மின்னஞ்சல்களைத் தடமறியுங்கள், அத்துடன் எடுப்பதற்கும் நிறைவேற்றுவதற்கும் ஆர்டர்களை ஒழுங்கமையுங்கள்.
WOTIO Account Invites Plus கனெக்டருக்கான செயல்கள்
செயல்
விளக்கம்
ஆர்டர் ID-இன் அடிப்படையில் கணக்குச் செயலாக்க மின்னஞ்சலை அனுப்பு
ஆர்டர் ID-இன் அடிப்படையில் கணக்குச் செயலாக்க மின்னஞ்சலை அனுப்புவதைத் தொடங்கும்.
வாடிக்கையாளர் ID-இன் அடிப்படையில் கணக்குச் செயலாக்க மின்னஞ்சலை அனுப்பு
வாடிக்கையாளர் ID-இன் அடிப்படையில் கணக்குச் செயலாக்க மின்னஞ்சலை அனுப்புவதைத் தொடங்கும்.
Wonderment Post‑Purchase
Wonderment Post‑Purchase மூலம் Klaviyo, Postscript, Slack மற்றும் பலவற்றிலிருந்து பிராண்ட் செய்யப்பட்ட ஷிப்பிங் புதுப்பிப்பு அறிவிப்புகளை அனுப்புங்கள்.
Where's My Order? கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
ஷிப்மென்ட் நிலை மாற்றம்
ஆர்டரின் நிறைவேற்ற நிலை மாறும்போது தொடங்கும்.
Willie ‑ Save & Cart Recovery
அடையாளமின்றித் தவிர்க்கப்படக்கூடிய கார்ட்களைக் கொண்ட சாத்தியமான வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல்களை Willie ‑ Save & Cart Recovery மூலம் சேகரியுங்கள்.
Willie ‑ Save & Cart Recovery கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
சேமிக்கப்பட்ட கார்ட்
வாடிக்கையாளர் Willie-இல் கார்ட்டைச் சேமிக்கும்போது தொடங்கும்.
Wishlist Plus
வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த தயாரிப்புகளைப் புக்மார்க் செய்யவும், அவர்கள் மீண்டும் வரும்போது விட்ட இடத்திலிருந்து தொடரவும் Wishlist Plus மூலம் அனுமதியுங்கள்.
Wishlist Plus கனெக்டருக்கான தூண்டுதல்கள்
தூண்டுதல்
விளக்கம்
விருப்பப் பட்டியலில் சேர்க்கப்பட்டது
வாடிக்கையாளர் தமது விருப்பப் பட்டியலில் ஒரு உருப்படியைச் சேர்க்கும்போது தொடங்கும்.
மீண்டும் இருப்பில் உள்ளது
ஒரு தயாரிப்பு மீண்டும் இருப்புக்கு வரும்போது தொடங்கும்.
குறைந்த இருப்பு
வாடிக்கையாளரின் விருப்பப் பட்டியலில் உள்ள தயாரிப்பின் இருப்பு குறைவாக இருக்கும்போது தொடங்கும்.
விலை வீழ்ச்சி
வாடிக்கையாளரின் விருப்பப் பட்டியலில் உள்ள தயாரிப்பின் விலை குறைக்கப்படும்போது தொடங்கும்.
விருப்பப் பட்டியலில் தயாரிப்பு சேர்க்கப்பட்டது
வாடிக்கையாளர் தமது விருப்பப் பட்டியலில் ஒரு தயாரிப்பைச் சேர்க்கும்போது தொடங்கும்.
விருப்பப் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டது
வாடிக்கையாளர் தமது விருப்பப் பட்டியலிலிருந்து ஒரு உருப்படியை அகற்றும்போது தொடங்கும்.
மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்
வாடிக்கையாளர் தமது விருப்பப் பட்டியலை மின்னஞ்சல் முகவரியுடன் இணைக்க விரும்பும்போது தொடங்கும்.